2024ஆம் ஆண்டு சாங்கி விமான நிலையம் 1.99 மில்லியன் டன் சரக்குகளை இறக்கி, ஏற்றி உள்ளது. அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டு கையாண்ட 1.74 மில்லியன் டன் சரக்குகளைக் காட்டிலும் அது 14.6 விழுக்காடு அதிகம்.
தனியார் வீட்டு விலைக் குறியீடு சென்ற ஆண்டில் 3.9 விழுக்காடு அதிகரித்தது. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டு அது 6.8 விழுக்காடாகவும் 2022ல் 8.6 விழுக்காடாகவும் பதிவானது. 2020ஆம் ஆண்டுக்குப்பின் சென்ற ஆண்டுதான் ...